உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
பீட்டா

இழை இன்னும் முழுமையாக தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்படவில்லை. இன்னும் மொழிபெயர்க்கப்படாதவை ஆங்கிலத்தில் காட்டப்படும்.

All threads

The red thread

Water van leven

Van de rots in de woestijn tot de rivier uit de troon.

Zonder water kun je niet leven. Jezus zegt: bij Mij krijg je water waardoor je nooit meer dorst krijgt, van binnen.

தற்போது, வேதப்பகுதிகள் மற்றும் புத்தகங்களுக்கான விளக்கங்கள் டச்சு மொழியில் மட்டுமே உள்ளன. வேதாகம வசனங்களும் செயலியும் உங்கள் மொழியில் உள்ளன; விளக்கங்களின் மொழிபெயர்ப்புகள் விரைவில் வரும்.

  1. Old Testamentஆதியாகமம் 2:10

    Een rivier uit Eden

    தோட்டத்திற்குத் தண்ணீர் பாய ஏதேனிலிருந்து ஒரு நதி ஓடி, அங்கேயிருந்து பிரிந்து நான்கு பெரிய ஆறுகளானது.

    What happens here

    Uit de hof stroomt een rivier die de hele aarde water geeft.

    How it points ahead

    Leven stroomt vanuit Gods nabijheid. De laatste bladzijde van de Bijbel komt terug bij deze rivier.

  2. Old Testamentயாத்திராகமம் 17:6

    Water uit de rots

    அங்கே ஓரேபிலே நான் உனக்கு முன்பாகக் கன்மலையின்மேல் நிற்பேன்; நீ அந்தக் கன்மலையை அடி; அப்பொழுது மக்கள் குடிக்க அதிலிருந்து தண்ணீர் புறப்படும்” என்றார்; அப்படியே மோசே இஸ்ரவேல் மூப்பர்களின் கண்களுக்கு முன்பாகச் செய்தான்.

    What happens here

    Het volk heeft dorst en moppert. God laat Mozes op de rots slaan, en er komt water uit.

    How it points ahead

    'Die steenrots was Christus', schrijft Paulus (1 Korintiërs 10:4). De geslagen rots geeft leven.

  3. Old Testamentஏசாயா 55:1

    Gij dorstigen, komt tot de wateren

    ஓ, தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லோரும் தண்ணீர்களிடம் வாருங்கள்; பணமில்லாதவர்களே, நீங்கள் வந்து, வாங்கிச் சாப்பிடுங்கள்; நீங்கள் வந்து, பணமுமின்றி விலையுமின்றித் திராட்சைரசமும் பாலும் வாங்கிக்கொள்ளுங்கள்.

    What happens here

    Een uitnodiging aan iedereen: kom, ook zonder geld.

    How it points ahead

    Gods genade is gratis. Jezus roept later bijna met dezelfde woorden.

  4. Old Testamentஎசேக்கியேல் 47:1

    Water onder de tempel vandaan

    பின்பு அவர் என்னை ஆலயத்தின் வாசலுக்குத் திரும்பிவரச்செய்தார்; இதோ, வாசற்படியின் கீழிருந்து தண்ணீர் புறப்பட்டுக் கிழக்கே ஓடுகிறதாக இருந்தது; ஆலயத்தின் முகப்பு கிழக்கு நோக்கி இருந்தது; அந்தத் தண்ணீர் ஆலயத்தின் வலது பக்கமாகப் பலிபீடத்திற்குத் தெற்கே பாய்ந்தது.

    What happens here

    Ezechiël ziet een beek uit de tempel stromen die steeds dieper wordt en zelfs de Dode Zee gezond maakt.

    How it points ahead

    Waar God woont, stroomt leven naar buiten. Jezus is de nieuwe tempel, en de Geest de stroom.

  5. And then Jesus comes.

    New Testamentயோவான் 4:14

    Een fontein die opspringt

    நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருபோதும் தாகம் உண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்தியஜீவகாலமாக ஊறுகிற நீரூற்றாய் இருக்கும் என்றார்.

    What happens here

    Bij een put praat Jezus met een Samaritaanse vrouw, iemand met wie een Joodse man toen niet praatte.

    How it comes together

    Het water dat Hij geeft, wordt in je een bron. Geen emmer meer nodig.

  6. New Testamentயோவான் 7:38

    Stromen van levend water

    வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்.

    What happens here

    Op het Loofhuttenfeest, waar water werd uitgegoten, roept Jezus: wie dorst heeft, kome tot Mij.

    How it comes together

    'Dit zeide Hij van de Geest' (7:39). Ezechiëls tempelbeek stroomt nu uit wie gelooft.

  7. New Testamentவெளிப்படுத்தின விசேஷம் 22:1

    De rivier van het water des levens

    பின்பு, பளிங்கைப்போல தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டு வருகிறதை எனக்குக் காண்பித்தான்.

    What happens here

    In de nieuwe stad stroomt een rivier uit de troon van God en het Lam.

    How it comes together

    De rivier van Eden is terug. Wat bij de rots in de woestijn begon, stroomt nu voor altijd.

வாசிப்பு வசதி

உங்களுக்கு உதவுவதைத் தேர்ந்தெடுங்கள். உங்கள் தேர்வு இந்தச் சாதனத்திலேயே சேமிக்கப்படும்.

எழுத்து அளவு

உங்கள் சாதனத்தின் சொந்த அமைப்புகளை (ஜூம், ஸ்கிரீன் ரீடர், டார்க் மோட்) விரும்புகிறீர்களா? அவையும் இங்கே வேலை செய்யும்.